உலகின் முதல் பறக்கும் டாக்ஸி... மில்லியன் செலவில் ஜெர்மனியில் தயாரிப்பு..!

"இந்த பறக்கும் டாக்ஸி சேவை 2025க்குள் எதிர்பார்க்கலாம்"

news18
Updated: November 9, 2019, 4:21 PM IST
உலகின் முதல் பறக்கும் டாக்ஸி... மில்லியன் செலவில் ஜெர்மனியில் தயாரிப்பு..!
உலகின் முதல் பறக்கும் டாக்ஸி
news18
Updated: November 9, 2019, 4:21 PM IST
ஜெர்மனியில் லிலியம் என்ற தனியார் நிறுவனம் மத்திய முனிச்சிலிருந்து 20 மையில் தொலைவிற்கு பறக்கும் டாக்ஸி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக மில்லியன் கணக்கில் செலவு செய்துள்ளதாக அதன் முதன்மை அதிகாரியான டானியல் வீகண்ட் தெரிவித்துள்ளார். இந்த பறக்கும் டாக்ஸி சேவை 2025க்குள் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். The Lilium prototype flying taxi என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், ஜெர்மனி அரசின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

லிலியம் பறக்கும் டாக்ஸி பேட்டரியில் இயங்கக் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட 186 மைல்கள் வரை செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் அதிவேகம் 190 mph ஆக இருக்கும். இதில் பயணிக்க சில ஆயிரம் டாலர்கள் செலவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.Loading...

உபர் நிறுவனமும் ஏர் டாக்ஸி சேவையை 2023-ல் லாஸ் ஏஞ்சல்சில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...