BSNL வழங்கும் ‘சிக்ஸர் 666’ ஆஃபர்...!

வருகிற ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின்னர் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற டேட்டா 3ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே BSNL தெரிவிக்கிறது.

Web Desk | news18
Updated: February 25, 2019, 1:14 PM IST
BSNL வழங்கும் ‘சிக்ஸர் 666’ ஆஃபர்...!
பி.எஸ்.என்.எல்
Web Desk | news18
Updated: February 25, 2019, 1:14 PM IST
666 ரூபாய்க்கான ப்ரீபெய்டு ப்ளானில் கூடுதல் சலுகைகளை வழங்கி மாற்றி அமைத்துள்ளது BSNL.

129 நாள்கள் வேலிட்டி உடன் மட்டும் இருந்தது BSNL-ன் 666 ரூபாய் ப்ளான். தற்போது இந்தப் ப்ளான் 666 ரூபாய்க்கு 122 நாள்கள் வேலிடிட்டி, 1.5 ஜிபி டேட்டா, எல்லையில்லா வாய்ஸ் கால் என ப்ளானை விரிவு செய்துள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த ப்ளானுக்கு ‘சிக்ஸர் 666’ எனப் பெயரிட்டுள்ளது BSNL.


தொடர்ந்து 333 ரூபாய் ப்ளான், 444 ரூபாய் ப்ரீபெய்டு ப்ளான் என அசத்திய BSNL இந்த வரிசையில் அடுத்ததாகத் தற்போது 666 ரூபாய் ப்ளானை அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ் லோக்கல் மற்றும் STD கால்கள் இலவசம். கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 SMSகள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின்னர் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற டேட்டா 3 ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே BSNL தெரிவிக்கிறது.

Loading...

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 40Kbps இணைய வேகத்துடன் பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ரூ.2,000 நிதி அதிமுக வெற்றியை உறுதி செய்யுமா?
First published: February 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...