5 நிமிடம் பேசினால்... 6 பைசா கேஷ்பேக்- அசத்தல் ஆஃபர் அறிவித்துள்ள BSNL

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, வேறு நெட்வொர்க் வாய்ஸ்கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் என அறிவித்திருந்தது.

5 நிமிடம் பேசினால்... 6 பைசா கேஷ்பேக்- அசத்தல் ஆஃபர் அறிவித்துள்ள BSNL
பிஎஸ்என்எல்
  • News18
  • Last Updated: November 1, 2019, 8:44 PM IST
  • Share this:
BSNL வாடிக்கையாளர்கள் 5 நிமிடம் பேசினால் 6 பைசா கேஷ்பேக் ஆஃபர் அளிப்பதாக அறிவித்துள்ளது.

BSNL வாடிக்கையாளர்கள் வயர்லைன், ப்ராட்பேண்ட், FTTH என எந்தவொரு சேவையைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்களது வாய்ஸ் கால் தொடர்ந்தால் உங்களுக்கு 6 பைசா கேஷ்பேக் தருகிறது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகத் தொடர்ந்து பலவித சலுகைகளை அறிவித்து வருகிறது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, வேறு நெட்வொர்க் வாய்ஸ்கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் என அறிவித்திருந்தது. இந்த சூழலில் வாடிக்கையாளர்களைக் கவர BSNL இத்தகைய ஆஃபரை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த சலுகை BSNL வாடிக்கையாளர்கள் அத்தனைப் பேருக்கும் பொருந்தும். ஜியோ வெளி நெட்வொர்க் கால்களுக்கு கட்டணம் விதித்ததற்கான காரணம் அந்நிறுவனம் அவுட்கோயிங் கால்களுக்காக ட்ராய் இடம் ஐயுசி இணைப்புக் கட்டணம் செலுத்துவதே காரணம்.

மேலும் பார்க்க: 108 மெகாபிக்சல் கேமிரா... 5X ஆப்டிகல் ஜூம்... வருகிறது ஜியோமி Mi CC9 Pro

சர்க்கரை இல்லாத சிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை
First published: November 1, 2019, 8:44 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading