ஏர்டெல் நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம்...

ஏர்டெல் நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம்...
ஏர்டெல்
  • Share this:
ஏர்டெல் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ₹1,035 கோடி இழப்பினை சந்தித்துள்ளது. 

2018 ஆண்டில் இதே காலாண்டில் 86 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டிருந்தது ஏர்டெல் நிறுவனம்.  அதேசமயம், 4ஜி வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டை விட 60.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading