• HOME
 • »
 • NEWS
 • »
 • technology
 • »
 • OPPO A52 - பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட்போன்

OPPO A52 - பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட்போன்

OPPO A52

OPPO A52

Budget Smart Phone |

 • News18
 • Last Updated :
 • Share this:
  பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்கள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் என்று கற்பனை செய்வது எப்பொழுதும் கனவாகவே உள்ளது. ஆனால், OPPO A52 காரணமாக அந்தக் கனவு இப்பொழுது உண்மையாகியுள்ளது.

  இதனுடைய நட்ச்சத்திரக் காட்சி, பெரிய பேட்டரி, ஈர்க்கக் கூடிய சேமிப்பு அல்லது குவாட் புகைப்பட கருவி அமைப்பு போன்றவையலோ, இந்த திறன்பேசி உங்களுடைய வாங்கி பணத்தை எடுக்காமல், முழு நாள் பயன்பாட்டுக்காக செய்யப்பட்டது. இங்கே உள்ள OPPO A52-ன் சிறப்பு அம்சங்கள், இப்பொழுதே உங்களுக்கு ஸ்மார்ட்போன் வேண்டும் என்ற என்ணண்ணத்தை உருவாக்கும்.

  OPPO


  ஏற்புடைய FHD + பன்ச் துளைக் காட்சி

  பன்ச் துளை அமைப்பின் உள்ளே FHD + 2400 * 1080 நியோ காட்சி தீர்மானம் மற்றும் 1.73mm தீவிரக் குறுகியப் பக்கத்துடன், OPPO A52-ன் முதல் எண்ணத்தில் ஒன்றும் தோன்றவில்லை. 6.5” திரையுடன் மிருதுவான தீர்மானத்தை சேர்க்கும் பொழுது உடல் முதல் திரை வரை 90.5% விகிதம் ஆகி நிகழ்ச்சிகள் பார்ப்பதும் மற்றும் விளையாட்டு விளையாடுவதும் சொர்கமாகிறது.

  வானத்தின் வளைவுகளை பிரதிபலிக்கும் விதமாக OPPO A52 3D குவாட் வளைவு வடிவமைப்பு படி தயாரிக்கப்பட்டது. விண்மீன் வடிவமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திறன்பேசி உபயோகிப்பதற்கு எளிமையாக இதன் எடை 192gm மட்டுமே இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இதன் பின்புறம் நமது கை ரேகை படிவங்கள் படாதவாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.  480 nits என்ற அதிகப்படியான பிரகாச நிலையில், வலுவான சூரிய ஒளியில் கூட எழுத்துக்களைத் துல்லியமாகக் காண இயலும். இந்த ஸ்மார்ட்போனின் வடிவம் பக்கவாட்டில் கைரேகை திறத்தல் வழிமுறையில் இருப்பதால், ஒரு கை கொண்டு உபயோகிக்கும் போது சிறந்த பயனர் அனுபவமாக திகழ்கிறது.

  இதில் உள்ள TUV Rheinland -ல் சான்றிதழ் அளிக்கப் பட்ட கண் காப்பு நிலை நீல ஒளியிலிருந்து காத்து மற்றும் கண் சிரமத்தைக் குறைகிறது. இதே திரையைக் கொண்ட வேறு பிராண்டுகள் OPPO கொடுக்கும் விலையை விட இரட்டிப்பாகக் கொடுத்து இவற்றை வெறுமென மூலையில்லாமல் A52 - ன் டிஸ்பிலேவை  மட்டும் அடிப்படையாகக் கொண்டதுப் போல் ஆக்குகிறது.

  செயல் திறனுக்கு தடை இல்லை

  6GB RAM + 128GB சேமிப்பாக  உள்ளமைப்புடன் இருப்பதால், OPPO A52 நீங்கள் எந்த பணிக் கொடுத்தாலும் சுலபமாகக் கையாளும் என்பதில் சந்தேகமில்லை.  OPPO -ன் தனியுரிம ஹைபேர்பூஸ்ட், சக்தி வாய்ந்த Qualcomm Snapdraon 665 செயலியுடன் சேர்ந்து, ஒவ்வொரு முறை ஸ்மார்போனை பயன்படுத்தும் பொழுதும் மிருதுவாக செயல்படும் என்றும் அதே நேரத்தில் மின் நுகர்வு குறைக்கும் என்றும் உறுதி செய்கிறது.

  OPPO


  நாள் முழுவதும் உபயோகம்

  நாம் சாதனத்தை பயன்படுத்துகிறோம் என்றால், நாள் முழுவதும் பயன்படுத்துகிறோம் என்றே அர்த்தம். அவற்றையே 500mAh பேட்டரி உறுதியளிக்கிறது மற்றும் வழங்குகிறது. அவை மட்டுமில்லாமல், OPPO A52 ஆனது 18W விரைவான சார்ஜ்க்கும் ஆதரவளிக்கிறது. அவற்றினால் உங்களது ஸ்மார்ட்போனை மின்னல் வேகத்தில் ரீச்சார்ஜ்  செய்ய முடியும். வேறு சாதனங்களில் இருந்தும் OPPO A52 -ஐ சார்ஜ் செய்ய இயலும்.  திகைப்பூட்டும் படங்கள் பிடித்தல்

  OPPO A52, 12MP அல்ட்ரா HD முக்கிய புகைப்படக் கருவியின் பெருமையுடைய Quad புகைப்படக் கருவியைக் கொண்டுள்ளது. 8MP அல்ட்ரா-வைட்-ஆங்குல் லென்ஸ், 2MP போர்ட்ரைட் லென்ஸ் மற்றும் 2MP  மோனோ லென்ஸ் ஆகியவற்றை முதன்மை புகைப்படக் கருவிக் கொண்டுள்ளது.

  12MP புகைப்படக் கருவித் தெளிவாகப் படம் எடுப்பதுடன், 119.1 - டிகிரி வைட் -அங்குல் லென்ஸ் ஆனது இரண்டு தனித்துவமான போர்ட்ரைட்- ஸ்டைல் லென்ஸ் ஒப்பிட முடியாத படத்தின் தரத்தைக் கொடுத்த பொழுதிலும் அவற்றின் கலவையை அதிகரித்து காட்டுகிறது.

  OPPO


  நீங்கள் பெரிய துவாரம் மற்றும் அல்ட்ரா நைட் நிலை 2.0 பயன்படுத்தி தெளிவின்மை பற்றி வருந்தாமல் இரவில் படங்களை எடுக்க இயலும், ஸ்டைல் படங்கள், வடிப்பான்கள் மற்றும் அழகுப்படுதலைப் பயன்படுத்தி உங்களது செலஃபி விளையாட்டை தொடரலாம் மற்றும் மங்களற்ற காணொளியை 4K தீர்மானத்தில் பதிவு செய்யலாம். இவையனைத்தும் OPPO A52-ல் உள்ள கைரோஸ்கோப்  மற்றும் மின்னணு உருவம் உறுதிப்படுத்தலினால் மட்டுமே.

  உருவங்களாகவோ அல்லது காண்ணோளிகளோ, OPPO A52 அனைத்து திகைப்பூட்டும் முடிவைக்  கொடுக்கவே உருவாக்கபட்டது.

  விரும்புவதற்கு பல காரணங்கள்

  Android 10- ல் பொருத்தப்பட்டுள்ள colors 7.1-ன் சமீபத்திய உள்ளமைப்பை OPPO A52 பயன்படுத்துகிறது. அவை பயனர் இடைமுகத்தை எளிமைப்படுத்துகிறது, ப்லோப்ட்வேரை அகற்றுகிறது மற்றும் தீவிர அனுபவத்தைக் கொடுக்கிறது. இது ஒலியை வழங்க இரட்டை ஸ்டீரியோ ஒலி பெருக்கிக் கொண்டு உள்ளமைக்கப்பட்டுள்ளது மற்றும் Dirac 2.0 ஒலி விளைவுதான் வருகிறது. இவை தானாகவே இசை, காணொளி மற்றும் விளையாட்டு ஆகியவற்றிக்கு இடையே ஒலியை மாற்றுகிறது.

  ஸ்மார்ட்போன்கள் பல பயன்முறைகளை கொண்டும் உருவாக்கப்படுகிறது. வேலை மற்றும் விளையாட்டிற்கேற்ப மாறும் வண்ணம் அமைத்தும் மற்றும் தகவல்களைக் கொடுத்தும் கொள்ளலாம். Wi-Fi, LTE, புளூடூத் , 3.5mm ஹெட்போன் jack (oh yes’) மற்றும் சார்ஜ்ஜிற்கு USB Type-C port ஆகியவை இணைப்பிற்காக உள்ளன.

  OPPO


  அந்திக் கருப்பு மற்றும் ஸ்ட்ரீம் வெள்ளை போன்ற அதிர்ச்சி தரும் வண்ணங்களில் ஆஃலைன் மற்றும் ஆன்லைன் கடைகளாகிய Amazon மற்றும் Flipkart -ல் OPPO A52 ஆனது INR 16,990-க்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்களை  ஈர்க்கும்படியான EMI வசதிகளும் உள்ளது.

  கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் EMI  பரிவர்த்தனை செய்யும் பொழுது ஆறு மாதக் காலத்திற்க்குக் கூடுதலாக எதுவும் செலுத்த தேவையில்லை. மேலும் பேங்க் ஆஃ பரோடாவின் கிரெடிட் கார்டு EMI  மற்றும் பெடரல் பேங்க் டெபிட் கார்டு மூலம் EMI  பருவத்தை செய்வோர் 5% பணத்தை மீளப்பெறலாம்.

  மேலும் A52-ல் 4GB + 128GB மற்றும் 8GB + 128GB அளவு சேமிக்கும் படியாக A52 -ஐ உருவாக்கி வெளியிட OPPO திட்டமிட்டுள்ளது. இப்பொழுது A52 - ஐ OPPO Enco W11 உடன் இணைக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

  வையர்லெஸ் ஹெட்போன்கள் காது வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் IP55 தூசு மற்றும் நீர்புகா சான்றிதழ் பெற்றுள்ளது.

  புது Blueetooth குறைந்த தாமத பரவும் முறையை பயன்படுத்தி, ஹெட்போன் ஆனது 20 மணி நேரம் பயன்படும் பெட்டெரியுடன் ஆழமாக கேக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. மேலும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே மற்றொரு மணி நேரம் கேட்கலாம். (OPPO Enco W11 Flipkart-ல் இந்திய ரூபாய் 2499-க்குக் கிடைக்கிறது.)

  உங்கள் புதிய OPPO A52 உடன் Enco W11-ஐ இணைத்து, உங்கள் மொபைல் அனுபவத்தை INR 20,000 இந்திய ரூபாய்க்குக் குறைவாக மேம்படுத்துங்கள். இது போன்ற ஒரு சிறப்பு சலுகையை யாரும் கொடுக்க இயலாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: