• HOME
 • »
 • NEWS
 • »
 • technology
 • »
 • புத்தம் புதிய vivo V21 Neon Spark உடன் இந்த விழா காலத்தில் ஜொலித்திடுங்கள்

புத்தம் புதிய vivo V21 Neon Spark உடன் இந்த விழா காலத்தில் ஜொலித்திடுங்கள்

இந்த நியான் கிரீன் போன் உங்கள் ஃபேஷன் வரிசையில் ஒரு பெரும் முன்னேற்றத்தை கொடுக்கும் மேலும் இந்த திடமான முடிவால் உங்கள் தோற்றத்தின் அழகு கூடும். உங்கள் உத்வேகத்தை vivo V21 Neon Spark உடன் தொடங்கும் நேரமிது.

 • Share this:
  பெரும்பாலான வண்ணங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், அதனுடன் வாழ எளிமையாக இருக்கும் அல்லது அனைத்திற்கும் மேல் இருக்கலாம், பொதுவாக அதனை பார்த்த உடனே கணித்து விடலாம். மேலும், பல வண்ணங்கள் உங்களுடன் பேசுவதாக கூட இருக்கலாம், அது உங்கள் ஆழ் மனதை தூண்டி அதனுடன் கை கோர்க்க செய்யும். இந்த வண்ணங்கள் கணிக்க கூடிய வர்ணங்கள் இல்லை, மாறாக இது இரவும் பகலும் மாறி, ஒவ்வொரு நாளும் உங்கள் மனதை பிரதிபலிக்கும். அப்படிப் பட்ட ஒரு வண்ணம் தான் நியோன் ஸ்பார்க் - அதிலிருந்து கண்களை எடுக்காத வண்ணம் உள்ள vivo V21 தழுவும் புதிய வண்ணம்

  ஸ்மார்ட் போன்களின் வண்ணம் மிக முக்கியமானவை ஏன் என்றால் அவற்றை நாள் முழுவதும் நாம் பயன்படுத்துகிறோம் மற்றும் அவற்றிற்கு நமது மனநிலையை பொதுவாக மற்றும் திறன் கொண்டது. நியோன் ஸ்பார்க் தேர்வு செய்வது - அதன் உற்சாகமான, உணர்ச்சிகரமான மற்றும் புத்துணர்ச்சியான உடன் - உங்கள் தினசரி வாழ்வில் இவற்றை ஆழ படுத்த உறுதி செய்யும் ஒரே வழி

  எங்களுக்கு ஏன் இது தேவை என நீங்கள் கேட்கிறீர்களா ? பல காரணங்கள் உள்ளன, ஆனால் சிறந்த மூன்று மட்டும் உங்களுக்காக இங்கே:-  இயற்கை வழியில் குளிர்காய -

  முதன்மையாக, நியான் ஸ்பார்க் இயற்கையின் உண்மையான வண்ணத்தின் மறுவடிவம். அமைதியை உணர்த்து, ஒற்றுமை மற்றும் ஆற்றல் உருவாக்கத்தில் பல கூறுகள் கொண்டு நீங்கள் அதனை பார்க்கும் பொழுது உங்கள் மனதை ஊக்குவிக்கும். படர்ந்த பச்சை வண்ண காட்டிற்குள் பிரகாசிக்கும், சூரிய ஒளி ஊடுருவும் வண்ணத்தை நினைத்து கொள்ளுங்கள், பிரகாசமாக இருப்பினும் இதமாக மற்றும் ஈர்பாக  என அனைத்தும் கொண்ட ஒன்று. இந்த கட்டிட வனத்திற்கு மத்தியில் இயற்கைக்கு சென்று வரும் அனுபவத்தை கற்பனை செய்து பாருங்கள், உண்மையில் உங்களுக்காக நியான் ஸ்பார்க் உள்ளது  புதிய நாகரீகம் உருவாக்குங்கள்

  நியான் ஸ்பார்க் வெறும் இயற்கையை மட்டும் குறிப்பதல்ல. பச்சை - மஞ்சள் கலந்த இந்த வண்ணம் புதிக நாகரீகவாதிகள் மத்தியில், பாரம்பரிய மலைக்க அரோரா அல்லது கணிக்க முடியாத ரன்வீர் சிங் ஆகடும், இருவரும் நியான் பச்சை உடைகள் அணிந்து இருப்பதை பார்க்கலாம். மேலும், ஃபேஷன் மற்றும் வாழ்வுமுறை கடந்து 2021 ஆண்டின் வண்ணம் நியான் கிரீன் என்பது குறிப்பிடத்தக்கது

  உங்கள் பிரியம் புதியதாக, நவீனமாக, அழுத்தமாக மற்றும் கவனம் ஈர்பவையாக இருப்பின், நியான் கிரீன் உடையுடன் கதகதக்கும் புளோரசன்ட் வண்ணங்களுடன் உங்கள் ஊரடங்கு பின்னாடி காலங்களை உங்கள் அலமாரியில் நிரப்புங்கள். நீங்களும் இந்த டிரெண்ட்ல் நியான் ஸ்பார்க் வண்ணம் கொண்ட vivo V21 உங்களை கூட்டத்தில் இருந்து தனித்து காட்டும் ஒரு தனி நாகரிகாவதியாக  ஈடு செய்ய முடியாத சாதன அனுபவம் -

  இயற்கையின் தாக்கம் கொண்ட வண்ணங்கள் மற்றும் இந்த காலத்தின் வண்ணமாக இருக்கையில், சிறந்த அழகை கொண்ட ஸ்மார்ட் போன்கள் கைக்கு எட்டும் தூரத்தில் vivo V21 உங்களிடம் உள்ளது. இந்த சாதனம் உங்களை ஆச்சரியப்பட வைப்பது மற்றும் அல்லாமல் அதன் தனிசிறந்த அம்சங்களுடன் உங்கள் குழுவின் மத்தியில் ட்ரெண்ட் செட்டர் ஆக மாற்றும்

  இவை அனைத்திற்கும் மேல், நாம் யோசிக்கக் கூடிய ஸ்மார்ட் போன்களின் ஈர்க்கும் வண்ணம் கொண்டவை இதே. லைம் கிரீன் வண்ணத்தின் புத்துணர்ச்சி மற்றும் அமைதி, நியான் புளோரசன்ஸ் உடைய வியப்பு மற்றும் உந்துதல் அல்லது இந்த வண்ணத்தின் இளமை, செயல்பாடு அழகு அனைத்தும், இந்த புதிய vivo V21 நியான் ஸ்பார்க் சாதனத்தை ஈடு இணை இல்லாதவை செய்கிறது.

  உடனே செல்லுங்கள், திரும்பி பார்க்க வைக்கும் இயற்கையின் வழியில் ஃபேஷன் பக்கங்களில் வந்த பெரு வாரியான வண்ணத்தை பெறுங்கள். இந்த நியான் கிரீன் போன் உங்கள் ஃபேஷன் வரிசையில் ஒரு பெரும் முன்னேற்றத்தை கொடுக்கும் மேலும் இந்த திடமான முடிவால் உங்கள் தோற்றத்தின் அழகு கூடும். உங்கள் உத்வேகத்தை vivo V21 Neon Spark உடன் தொடங்கும் நேரமிது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Selvi M
  First published: