ARM ப்ராசெஸர்களுடன் வெளியாக இருக்கும் இரண்டு வகை Apple MacBooks..

Apple நிறுவனம் 13.3 இன்ச் MacBook Pro மற்றும் புதிய MacBook Air-ஐ, புதிய சிப்களுடன் இந்த வருடமும், 14 மற்றும் 16 இன்ச்சுகளுடன் இதே தயாரிப்புகளை அடுத்த வருடமும் வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ARM ப்ராசெஸர்களுடன் வெளியாக இருக்கும் இரண்டு வகை Apple MacBooks..
Apple Macbook
  • Share this:
Apple நிறுவனம் 13.3 இன்ச் MacBook Pro மற்றும் புதிய MacBook Air-ஐ, புதிய சிப்களுடன் இந்த வருடமும், 14 மற்றும் 16 இன்ச்சுகளுடன் இதே தயாரிப்புகளை அடுத்த வருடமும் வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:-

தென்கொரியாவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம்... கற்பனை முகத்தை காட்டும் புனை மெய்மை கண்ணாடி


Apple நிறுவனம், கடந்த மாதம், Intel x86 Apple Silicon chips தயாரிப்பை பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்ததையடுத்து, Apple Silicon 13.3 இன்ச் MacBook Pro, 2020-இன் கடைசி காலாண்டு வரை தயாரிப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த Macbooks-இல் ARM ப்ராசெஸர் தொழில்நுட்பத்துடன் அதிக திறன் வாய்ந்த, பூட்டிங்குடன் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது Apple நிறுவனம்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading