சிறப்பு பாலிக்ரிஸ்டலைன் திரை: புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை வாங்கியது ஆப்பிள் நிறுவனம்..

ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்களுக்கான கண்ணாடித் திரையில் புதிய தொழில்நுட்பத்துடனான கண்ணாடித் திரையை, அதாவது ஆண்டி ஸ்க்ராட்சிங், ஆண்டி ரிஃப்லெக்டிவ் பண்புகள் கொண்ட இத்திரைக்கு பேடண்ட் வாங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

சிறப்பு பாலிக்ரிஸ்டலைன் திரை: புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை வாங்கியது ஆப்பிள் நிறுவனம்..
apple i phone
  • Share this:
ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்களுக்கான கண்ணாடித் திரையில் புதிய தொழில்நுட்பத்துடனான கண்ணாடித் திரையை, அதாவது ஆண்டி ஸ்க்ராட்சிங், ஆண்டி ரிஃப்லெக்டிவ் பண்புகள் கொண்ட இத்திரைக்கு பேடண்ட் வாங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இதில் சுவாரஸ்யமான விஷயமாக, ஐஃபோன்களுக்கு மட்டும் இந்த கோட்டிங் பொருந்தாது. ஐ பேட், ஐ மேக், மேக்புக் ப்ரோ, ஆப்பிள் வாட்ச் என ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் பாலிக்ரிஸ்டலைன் மூலப்பொருள் அடங்கிய லேயர்களை வைத்து உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனம் பல தயாரிப்புகளுக்கு பேடண்ட்டுகளை வைத்திருப்பினும், சந்தை ரீதியான தயாரிப்புகளில் அவை செயல்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading