உங்கள் கார் கதவைத் திறக்க ஸ்மார்ட்போன் மட்டும் போதும்..!

ஆப்பிள் சாதனங்களின் மூலம் கார் கதவைத் திறக்கும் வசதியை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதங்களிலும் ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் கார் கதவைத் திறக்க ஸ்மார்ட்போன் மட்டும் போதும்..!
முக்கியதுவத்தை உணர்த்துங்கள் : உங்கள் ரிமைண்டர் மெசேஜை பார்த்தும் அவர் கடந்து சென்றால் ஏன் அவருக்கு மெசேஜ் செய்தீர்கள், அதற்கான பதில் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரியவையுங்கள். இதுதான் காரணம் எனவே பதில் அனுப்ப முடியுமா என்று கேளுங்கள்.
  • News18
  • Last Updated: February 8, 2020, 11:49 AM IST
  • Share this:
உங்கள் கார் கதவைத் திறக்க உங்களின் போன் மட்டுமே போதும் என்கிற புதிய அப்டேட் அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் iOS 13.4 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த வெர்ஷனின் மூலம் ஆப்பிள் போன் வைத்திருக்கும் பயனாளர் ஒருவர் தனது போன் மூலமாகவோ அல்லது ஆப்பிள் வாட்ச் மூலமாகவோ தனது கார் கதவைத் திறக்க முடியும்.

iOS 13.4 அப்டேட்டில் இதற்காக CarKey என்னும் அம்சம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனால் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்ச் இனி கார் சாவியாக செயல்படும். இதற்கான செட்டிங்ஸ் உங்களது ஆப்பிள் சாதனத்தில் உள்ள Wallet app மூலம் செய்துகொள்ளலாம். காரில் உள்ள ஆப் இணைப்பு மூலமும் செட்டிங்ஸ் செய்ய வேண்டும்.


ஆப்பிள் சாதனங்களின் மூலம் கார் கதவைத் திறக்கும் வசதியை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதங்களிலும் ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்ளலாம். இதற்கும் Wallet app அம்சத்தை பயன்படுத்த வேண்டும்.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் வெப் பக்கத்திலும் டார்க் மோட்... க்ரோம், ஃபயர்பாக்ஸ், ஓபெரா-வில் ஆக்டிவேட் செய்வது எப்படி?
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading