ஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

எக்ஸ்.ஆர் என்ற புதிய மாடல் செல்போன்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

news18
Updated: October 19, 2018, 8:17 AM IST
ஆப்பிள் அறிமுகப்படுத்தும் XR வகை ஐஃபோன்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
ஆப்பிள் ஐபோன்
news18
Updated: October 19, 2018, 8:17 AM IST
ஆப்பிள் நிறுவனம் எக்ஸ் ஆர் (XR)  என்ற புதிய ஐஃபோனை வரும் 26-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஐஃபோன் எக்ஸ்.எஸ், எக்ஸ்.எஸ் மேக்ஸ் மற்றும் எக்ஸ்.ஆர் ஆகிய மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் எக்ஸ் ஆர் (XR)  என்ற புதிய செல்போனை வரும் 26-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.


இதில் எக்ஸ்.ஆர் என்ற புதிய மாடல் செல்போன்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. 64 ஜிபி மெமரி கொண்ட இந்த எக்ஸ்.ஆர் செல்போனின் விலை 76,900 ரூபாய் என்றும், 128 ஜிபி மெமரி கொண்ட எக்ஸ்.ஆர் செல்போன் விலை 81,900 ரூபாய் என்றும், 256 ஜிபி மெமரி கொண்ட எக்ஸ் .ஆர் செல்போனின் விலை 91, 900 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் எக்ஸ் எஸ் மற்றும் எக்ஸ் எஸ் மேக்ஸ் வகை செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், இந்த மாதம் எக்ஸ் ஆர் என்ற புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Also see...

விற்பனைக்கு வந்தது IPhone XS, iPhone XS Max !
First published: October 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...