ஐபோன்களின் விலையை ₹17000 வரை குறைத்தது ஆப்பிள்!

ஆப்பிள் ஐபோன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் போன்களை அண்மையில் அறிமுகம் செய்தது.
  இதையடுத்து, பழைய ஐபோன்களின் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, 32ஜிபி கொண்ட ஐபோன் 6எஸ் ₹29900க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய விலை ₹42900 ஆகும்.
  அதேபோல், ஐபோன்7,ஐபோன்8, ஐபோன்10 ஆகிய போன்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
  விலை குறைக்கப்பட்ட ஐபோன் மாடல்களும், புதிய விலை விவரமும்

  மாடல் பழைய விலை (₹) புதிய விலை (₹) விலை குறைப்பு (₹)
  iPhone 6s (32GB) 42,900 29,900 13,000
  iPhone 6s (128GB) 52,100 39,900 12,200
  iPhone 6s Plus (32GB) 52,240 34,900 17,340
  iPhone 6s Plus (128GB) 61,450 44,900 16,550
  iPhone 7 (32GB) 52,370 39,900 12,470
  iPhone 7 (128GB) 61,560 49,900 11,660
  iPhone 7 Plus (32GB) 62,840 49,900 12,940
  iPhone 7 Plus (128GB) 72,060 59,900 12,160
  iPhone 8 (64GB) 67,940 59,900 8,040
  iPhone 8 (256GB) 81,500 74,900 6,600
  iPhone 8 Plus (64GB) 77,560 69,900 7,660
  iPhone 8 Plus (256GB) 91,110 84,900 6,210
  iPhone X (64GB) 95,390 91,900 3,490
  iPhone X (256GB) 1,08,930 1,06,900 2,030

   
  Published by:Yuvaraj V
  First published: