முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்த இந்தியப் பேரரசர்!

ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்த இந்தியப் பேரரசர்!

ஏவுகணை தொழில்நுட்பம்

ஏவுகணை தொழில்நுட்பம்

An Indian Emperor who pioneered missile technology! | தற்பொழுது பயன்படுத்தும் ராக்கெட்டுகளின் அறிவியலுக்கு பின்னால் ஒரு இந்திய அரசரோட சிந்தனை இருக்கு அப்படிங்கிறது உங்களுக்கு தெரியுமா? இது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

1963யில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம், நாசாவிற்கு பயிற்சிக்கு சென்றபோது. அங்கு இருந்த புகைப்படம்  அப்துல்கலாமுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கு. அந்த புகைப்படத்தில் இருந்தது மைசூர் அரசரான திப்புசுல்தான்தான். திப்புசுல்தானுக்கும் ராக்கெட்டிருக்கும் என்ன சம்மந்தம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்

top videos

    இந்த ராக்கெட்டோட, தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் பிரிட்டன் நெப்போலியன் போரில் வென்றார்

    First published:

    Tags: APJ Abdul Kalam, Technology