• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நீண்ட நாட்களுக்கு பின் அமேசான் அதிரடி ஆஃபர்...! என்னென்ன பொருட்கள்? எவ்வளவு ஆஃபர்?

நீண்ட நாட்களுக்கு பின் அமேசான் அதிரடி ஆஃபர்...! என்னென்ன பொருட்கள்? எவ்வளவு ஆஃபர்?

Amazon offer

Amazon offer

Amazon Prime Day 2020 | அமேசானில் நீண்ட நாட்களுக்கு பிறகு Amazon Prime Day 2020 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல், ஸ்மார்ட் டிவி உட்பட பல பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு பல சிறப்பு ஆஃபர்களை அறிவிப்பது வழக்கம். அமேசான் கிரேட் இந்தியன் சேல், அமேசான் சம்மர் சேல், ஹோலி சேல், புத்தாண்டு ஆஃபர், சுதந்திர தின ஆஃபர் என பலவிதமான ஆஃபர்கள் அறிவிக்கப்படும்.

    ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குடியரசு தினத்திற்கு பின் எந்த ஆஃபரும் அறிவிக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பின் அமேசான் Amazon Prime Day 2020 வரும் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    பிரைம் டே ஆஃபர் என்பது அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான். இருப்பினும், புதிய வாடிக்கையாளர்களும் பிரைம் சந்தாவைச் செலுத்தி இந்த ஆஃபர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    Also Read : குறைந்த விலையில் ஒன்பிளஸ் புதிய ஸ்மார்ட் போன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்

    ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாட்ச், அன்றாட தேவைகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.





    அமேசான் பே கணக்கு மூலம் பொருட்கள் வாங்கினால், 2,000 ரூபாய்க்கான கூடுதல் சலுகைகளும் உண்டு. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: