ஜூன் 10-ம் தேதி தொடங்கும் அமேசான் ஃபோன் திருவிழா!

சாம்சங் கேலக்ஸி M20, ஹானர் 9N மற்றும் ரெட்மி 7 ஃபோன்களுக்கு விலைச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 8, 2019, 6:34 PM IST
ஜூன் 10-ம் தேதி தொடங்கும் அமேசான் ஃபோன் திருவிழா!
அமேசான் ஃபோன் திருவிழா
Web Desk | news18
Updated: June 8, 2019, 6:34 PM IST
ஜூன் 10-ம் தேதி முதல் அமேசான் விற்பனைத் தளத்தில் ஃபோன் திருவிழா பிரத்யேகமாகத் தொடங்குகிறது.

ஜூன் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஃபோன் திருவிழாவில் பல ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளன. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா தவணை முறை எனப் பல ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் உள்ளன.

அதிகபட்சமாக ஒன்ப்ளஸ் 6T, ஐ-போன் X, ஹூவே P30 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறப்பான ஆஃபர் உள்ளது. சாம்சங் கேலக்ஸி M20, ஹானர் 9N மற்றும் ரெட்மி 7 ஃபோன்களுக்கு விலைச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக மொபைல் கேஸ், ஸ்கிரீன் ப்ரொடெக்டர், ஸ்கிரீன் கார்டு ஆகியவற்றுக்கும் விலைத்தள்ளுபடி உள்ளது. தள்ளுபடி விலைப் பட்டியல் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் விலைப்பட்டியலும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் பார்க்க: அமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது!
First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...