சிறப்புச் சலுகை மழை...! 4 நாட்கள் நடைபெறும் ஃப்ளிப்கார்ட் மொபைல் திருவிழா

இந்த மொபைல் திருவிழாவின் போது சாம்சங் கேலக்ஸி S10 வெளியீடு ஆன்லைனில் நடைபெற உள்ளது.

Web Desk | news18
Updated: February 19, 2019, 11:21 AM IST
சிறப்புச் சலுகை மழை...! 4 நாட்கள் நடைபெறும் ஃப்ளிப்கார்ட் மொபைல் திருவிழா
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: February 19, 2019, 11:21 AM IST
சிறப்புச் சலுகைகளுடன் ஃப்ளிப்கார்ட் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ‘மொபைல் பொனான்ஸா’ என்னும் மொபைல் திருவிழாவைக் கொண்டாட வாடிக்கையாளர்களை அழைத்துள்ளது.

பிப்ரவரி 19 முதல் 23-ம் தேதி வரை இந்த ஆஃபர் திருவிழா நடைபெற உள்ளது. ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு ஷாப்பிங் செய்வோருக்கு உடனடி சலுகையாக 10% விலைத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தவணை முறையில் வாங்கும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகை பொருந்தும்.

ரியல்மி 2 ப்ரோ, ரெட்மி நோட் 6 ப்ரோ, அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரொ M1, அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரொ M2, ரியல்மி C1, போகோ F1 மற்றும் பல ஸ்மார்ட்ஃபோன்கள் அதிரடி விலைச் சலுகையில் விற்பனைக்கு உள்ளன.


இந்த மொபைல் திருவிழாவின் போது சாம்சங் கேலக்ஸி S10 வெளியீடு நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 21-ம் தேதி 12.30 நள்ளிரவு இந்த வெளியீடு ஆன்லைனில் ஃப்ளிப்கார்ட் தளத்திலேயே நடைபெறுகிறது.

கூடுதலாக சாம்சங் இயர்பட்ஸ் அறிமுகமும் இதர S10 சீரிஸ் வெளியீடுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: திருடப்பட்ட பைக் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் 3 மணி நேரத்தில் மீட்பு...!

Loading...

First published: February 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...