• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 4.91 லட்சம் கோடியாக உயரும் ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பு

4.91 லட்சம் கோடியாக உயரும் ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பு

ஜியோ

ஜியோ

Jio | ஜியோ நிறுவனத்தில் முபடாலா முதலீட்டு நிறுவனம் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான முபடாலா முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.85 விழுக்காடு பங்குகளை வாங்குவதாக அறிவித்துள்ளது.

    இதற்காக 9 ஆயிரத்து 93 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா நிதி நிறுவனம், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன.

    முபடாலா நிறுவனமும் முதலீடு செய்யும்பட்சத்தில் ஜியோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: