அபுதாபி நிறுவனமான முபாதலா, 1.85 சதவிகித ஜியோவின் பங்குகளை வாங்குகிறது. ஆறு வாரங்களில் நடந்த ஒப்பந்தங்களில் இது ஆறாவது பெரிய டீல் ஆகும்.
கடந்த சில மாதங்களாக ஜியோ நிறுவனத்தில் உலகைன் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில், அபுதாபியின் பிரபல நிறுவனமான முபாதலா , ஜியோவின் 1.85% பங்குகளை ₹9003 கோடிக்கு வாங்கிகிறது.
ஜியோவின் 18.97 சதவிகித பங்குகளை ஆறு பெரிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஃபேஸ்புக், ஏப்ரல் 22-ஆம் தேதி 43,574 கோடி முதலீடு செய்திருந்தது. ஜெனரல் அட்லாண்டிக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, கே.கே.ஆர் மொத்தமாக 78,562 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.