OPPO Reno 10 X பெஸ்ட் என்பதற்கான 8 காரணங்கள்..!
Reno 10 X ஜூம் 60 fps வரையிலுமான 4K வீடியோக்களை மிகவும் துல்லியமாக எடுக்க உதவும்.

ஓப்போ ரெனோ 10 X
- News18
- Last Updated: May 28, 2019, 5:00 PM IST
அதிநுட்பமான DSLR போன்ற கேமிரா உடனும் இரவிலும் தெளிவில்லாத வெளிச்சத்திலும் கூட நீங்கள் செல்ஃபியில் ஜொலிக்கும்படியான ஸ்மார்ட்ஃபோன் வாங்க நினைக்கிறீர்களா? இன்று மே 28-ம் தேதி வெளியாகும் OPPO Reno 10 X உங்களுக்கான ஸ்மார்ட்ஃபோன்.
தூரத்திலிருந்து எடுத்தாலும் தெளிவான புகைப்படம், நைட் மோட், அபாரமான செல்ஃபி, வைட் ஆங்கிள் கேமிரா என அசத்துகிறது புதிய OPPO Reno 10 X-ன் ஹைப்ரிட் ஜூம் வசதி. அடர்ந்த காடோ, கடலோ இரவிலும் உங்களை அழகாகக் காட்டும் ட்ரிபிள் கேமிரா சொலியூஷன் கொண்டுள்ளது OPPO Reno. இரவிலும் துல்லியமான புகைப்படத்தை எடுக்க OIS என்னும் சிறப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு OPPO Reno 10 X ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் வாங்க இதுமட்டும் ஒரு காரணம் அல்ல. இன்னும் உள்ள பல காரணங்கள் குறித்தும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

பெரிய ஸ்க்ரீன்:6-ம் ஜென் கொரில்லா க்ளாஸ் பொருத்தப்பட்ட AMOLED ஸ்கிரீன் கொண்ட 6.6 இன்ச் ஸ்மார்ட்ஃபோன் ஆக Reno 10 X உள்ளது. இது FHD+ ரெசொலியூஷன் உடன் முழு ஸ்க்ரீனையும் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதுபோக, உயரிய வண்ணங்கள், அபாயகரமான ப்ளு லைட் குறைந்து வருவது என ஸ்கிரீன் திறன் நுகர்வை 8 சதவிகிதம் வரையில் குறைக்கிறது.
வேகம் மற்றும் பாதுகாப்பு:
விரல் நுனி சென்சார் மூலம் இயங்கும் Reno 10 X மிகவும் வேகமான சென்சிட்டிவிட்டியைக் கொண்டுள்ளது. இந்த 2.0 விரல்நுனி சென்சார் நடைமுறையில் இருப்பதைவிட 20 முதல் 30 சதவிகிதம் அதிக வேகத் திறன் கொண்டதாக உள்ளது. இந்திய சந்தைகளில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களிலேயே சிறந்த விரல்நுனி சென்சார் அன்லாக் வசதி Reno 10 X-ல் மட்டுமே உள்ளது.
நேர்த்தி மற்றும் அழகு:
மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் Reno-வின் தோற்றம் அசத்துகிறது. எங்கேயும் ஓப்பனிங் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Reno-வின் ரியர் கேமிரா கூட கொரில்லா 3டி க்ளாஸ் பின்னணியில் மறைந்து இருப்பது போன்றதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
AI திறன் உடனான ஃபோட்டோ:
கூல் அல்ட்ரா நைட் மோட் 2.0 Reno 10 X ஜூம் செயற்கை நுண்ணறிவு, HDR, வெளிப்புறச் சத்தத்தை குறைக்கும்படியான திறன் என வடிவமைப்பு உள்ளது. இரவு நேரத்தில் நீங்கள் வெளிச்சமே இல்லாத இடத்திலிருந்து ஒரு புகைப்படம் எடுத்தாலும் கூட அதிநுட்பத் திறன் உங்களைப் புகைப்படத்தில் அழகாக்காட்டும்.
ஹை-டெக் வீடியோ:
Reno 10 X ஜூம் 60 fps வரையிலுமான 4K வீடியோக்களை மிகவும் துல்லியமாக எடுக்க உதவும். ஆடியோ ஃபோகஸ் டெக்னாலஜி பல மைக்குகள் உடன் வெளிபுறச் சத்தங்களை 360 டிகிரி தொழில்நுட்பத்துடன் துல்லியமாகப் பதிவு செய்யும். ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள் கூட டோல்பி அட்மோஸ் திறன் உடன் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்.
இன்று மே 28-ம் தேதி ஓப்போ Reno 10 X வெளியாகிறது என்றாலும் வெளியீட்டுக்கு முன்னரே டெக் உலகில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.