பாம்பை வெட்டிச் சமைத்து, வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள்..

மேட்டூர் அருகே, பாம்பை வெட்டி சமையல் செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தேடிவருகின்றனர்

  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 12:10 PM IST
  • Share this:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, பாம்பை வெட்டி சமையல் செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் அருகே, 4 இளைஞர்கள் சேர்ந்து, பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading