மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்க வேண்டும் : முன்னாள் மின்சாரத்துறை பணியாளர்

மின் கட்டணத்தில் குளறுபடி இருந்தால் பணம் கட்டவேண்டிய தேதி 3 நாளுக்கு முன்னதாகவே உதவி பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்.

மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்க வேண்டும் : முன்னாள் மின்சாரத்துறை பணியாளர்
முன்னாள் மின்சார துறை பணியாளர் காந்தி
  • Share this:
மின் கட்டணத்தில் குளறுபடி இருந்தால் பணம் கட்டவேண்டிய தேதி 3 நாளுக்கு முன்னதாகவே உதவி பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். புகாரின் அடிப்படையில் உதவி பொறியாளர் உங்களுக்கு விளக்கம் அளிப்பார்.

ஒவ்வொரு முறை மின்சார பயன்பாட்டை கணக்கீடு செய்யும் போது முதல் யூனிட்-ல் இருந்துதான் கணக்கெடுக்க முடியும். கணக்கீடு செய்யப்படும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய மின்அளவு 6 ரூபாய் 60 பைசா என்ற நிலை கணக்கிடப்படும். எனவே குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்க வேண்டும்.

ஒருவேளை கட்டணம் செலுத்த வேண்டிய நாள் தாண்டினால்


அடுத்த மாத மின் பயன்பாட்டை கணக்கிடும்போதுதான் திருத்தம் செய்ய முடியும் என முன்னாள் மின்சார துறை பணியாளர் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஊஹானில் 99 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: அறிகுறிகள் இல்லாமல் 300 பேருக்கு தொற்று 
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading