• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நள்ளிரவிலும் தண்ணீர் பிடிக்க அலைந்து திரியும் பெண்கள்... சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் பற்றாக்குறை...!

நள்ளிரவிலும் தண்ணீர் பிடிக்க அலைந்து திரியும் பெண்கள்... சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் பற்றாக்குறை...!

நள்ளிரவில் தண்ணீர் பிடிக்க அலையும் பெண்கள்

நள்ளிரவில் தண்ணீர் பிடிக்க அலையும் பெண்கள்

குளிக்க மற்றும் குடிக்க தண்ணீர் இல்லாததால், மாநகர குடிநீர் நிலைங்களுக்கு பெண்கள் நள்ளிரவில் நேரடியாக சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில், குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நள்ளிரவிலும் தண்ணீர் பிடிக்க பெண்கள் அலைந்து திரிந்து வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றக்குறை தாண்டவமாடுகிறது. தி. நகர், தாமஸ் சாலை,சி.ஐ.டி.நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மட்டுமல்லாது, பல பகுதிகளில் எந்த நேரத்தில் குழாய்களில் குடிநீர் வரும் என்பது தெரியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.

Also read... மின்கம்பம் நட ரூ.2 லட்சம் கேட்கும் மின் வாரியம்... 9 ஆண்டுகளாக இருளில் தவிக்கும் கிராமம்...!

குளிக்க மற்றும் குடிக்க தண்ணீர் இல்லாததால், மாநகர குடிநீர் நிலைங்களுக்கு அவர்கள் நள்ளிரவில் நேரடியாக சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

அதிகாலை 3 மணிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறும் அவர்கள், அந்த தண்ணீர் சிலமணி நேரம் மட்டுமே வருவதாக கூறுகின்றனர்.

Also see...



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: