Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்! அம்பேத்கர் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்! அம்பேத்கர் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர்

முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கரை ‘சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்’ என போற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என சூளுரைத்தார்.

இது தொடர்பாக அவர் செய்த ட்விட்டர் பதிவில், அண்ணல் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் எனவும் சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார் எனவும் குறிப்பிட்டார். 

ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் #BabaSahebAmbedkar-இன் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்! pic.twitter.com/aGQtpsV6G1

புரட்சியாளர் பாபாசாகெப் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்தார்.

First published:

Tags: Ambedkar, CM MK Stalin