மதுபோதையில் தினசரி தகராறு - கணவனின் காதில் பூச்சி மருந்தை ஊற்றிக் கொன்ற மனைவி

மாதிரிப் படம்

தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்துவந்த கணவனின் காதில் மருந்தை ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற கூலித் தொழிலாளி தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார்.

  நேற்றும் இதேபோல் தகராறு செய்ததால் அவரது தாய் செல்வி, மனைவி சுகுணா ஆகியோர் ராஜசேகரை கட்டிவைத்து காதில் பூச்சி மருந்தை ஊற்றியதாக கூறப்படுகிறது.

  Also read... மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவர்

  இதில் அவர் வலி தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: