குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த திருவராஜ் எங்கே?

ஆடுமேய்க்கும் நான் நேர்மையாக தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதலிடம் பெற்றேன் என்று முதன் முதலாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்?

குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த திருவராஜ் எங்கே?
திருவராஜ்
  • News18 Tamil
  • Last Updated: February 15, 2020, 11:31 AM IST
  • Share this:
குரூப்-4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில்  தேர்வு எழுதி முறைகேடாக முதல் 100 தரவரிசையில் இடம் பிடித்த தேர்வர்களுள் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தவர் சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜ். 

குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது   முதன் முதலாக அவரை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி பேட்டி எடுத்தது. ஆடுமேய்க்கும் நான்  கடினமாக படித்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளேன் . என்னைப் போன்ற  ஆடு மேய்ப்பவர்கள் ஏன் முதலிடம் பிடிக்க கூடாதா என நம்மிடம் கேள்வி எழுப்பியிருந்தார் திருவராஜ்.

பின்னர் , குரூப்-4 தேர்வு மட்டுமல்லாமல் குரூப் 2ஏ ,வி.ஏ.ஓ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இதுவரை 45 க்கும் அதிகமானோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.


ஆனால் மாநிலத்திலேயே குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு முதலிடம் பிடித்த நபரான திருவராஜ் இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading