ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் அதிகரிக்கும் மட்டன் விலை : இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் அதிகரிக்கும் மட்டன் விலை : இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

Mutton chicken price | நாளை தீபாவளியையொட்டியும் இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டியும் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை களைகட்டியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, இறைச்சி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

  பொதுவாகவே தீபாவளியன்று இறைச்சி எடுப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இறைச்சி விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டியும், நாளை தீபாவளிபண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டும் இறைச்சி விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

  மட்டன் கிலோ ரூ. 800 முதல் ரூ. 900 வரைக்கும், சிக்கன் கிலோ ரூ. 240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் ஆர்வமாக இறைச்சி வாங்கி செல்கின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chicken, Deepavali, Diwali, Mutton, Non Vegetarian