Home /News /tamil-nadu /

சுட்டெரிக்கும் வெயில்... திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் 100 டிகிரி

சுட்டெரிக்கும் வெயில்... திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் 100 டிகிரி

வெயில்

வெயில்

Today Weather: தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 40.0 செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.































































































































































































    MAXIMUM TEMP

    (º C)


    NORMAL MAXIMUM TEMP

    (º C)


    MINIMUM

    TEMP

    (º C)
    அதிராமபட்டினம்34.533.225.0
    சென்னை(நுங்கம்பாக்கம்)34.033.226.2
    சென்னை (மீனம்பாக்கம்)35.734.225.0
    கோயம்புத்தூர்35.936.324.9
    குன்னூர்25.023.814.9
    கடலூர்34.232.525.8
    தர்மபுரி37.136.021.2
    ஈரோடு39.0--25.5
    கன்னியாகுமரி33.732.325.4
    காரைக்கால்32.831.926.0
    கரூர் பரமத்தி40.036.623.0
    கொடைக்கானல்20.320.812.4
    மதுரைநகரம்--36.326.5
    மதுரைவிமானநிலையம்39.836.126.0
    நாகப்பட்டினம்33.931.726.3
    நாமக்கல்39.0--24.0
    பாளையங்கோட்டை--35.425.1
    பாம்பன்34.432.926.4
    பரங்கிப்பேட்டை33.0--19.7
    புதுச்சேரி33.632.525.0
    சேலம்38.637.522.4
    தஞ்சாவூர்36.036.526.8
    திருப்பத்தூர்--36.822.2
    திருச்சிராப்பள்ளி37.936.024.5
    திருத்தணி--35.924.0
    தொண்டி35.431.825.6
    தூத்துக்குடி33.832.125.7
    உதகமண்டலம்22.023.78.8
    வால்பாறை28.5---16.5
    வேலூர்--36.523.5

     
    Published by:Karthick S
    First published:

    Tags: Summer, Weather News in Tamil

    அடுத்த செய்தி