ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் சீறும் புயல்: டாப் கியரில் கரையை நோக்கி வரும் மாண்டஸ்

மீண்டும் சீறும் புயல்: டாப் கியரில் கரையை நோக்கி வரும் மாண்டஸ்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்ககடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: இப்போதே சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. இரவு புயல் வரும் போது பலத்த காற்று வீசும்.. மின்சாரம் துண்டிக்கப்படும்...

இந்த நிலையில் மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் சென்னையிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Tamil News, Weather News in Tamil