இனி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலை ஏர்டெல் டிடிஎச் 782-ல் காணுங்கள்!

மேலும் மேலும் உண்மையை தேடி... மேலும் மேலும் மக்களின் சிக்கல்களை உரத்தக் குரலில் பேசி வரும் நியூஸ் 18 தமிழ்நாடு இனி டாடா ஸ்கை DTH சேனல் 1550-ல் காணக் கிடைக்கிறது.

இனி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலை ஏர்டெல் டிடிஎச் 782-ல் காணுங்கள்!
நியூஸ் 18 தமிழ்நாடு
  • News18
  • Last Updated: January 31, 2019, 2:15 PM IST
  • Share this:
Network-18-ன் ஓர் அங்கமான நியூஸ் 18, தொடங்கிய சில் காலங்களிலேயே தமிழகத்தின் முன்னணி செய்திச் சேனலாக உருவெடுத்துள்ளது.

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல் மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் புதிய அடையாளம்தான் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’.

இருபதுக்கும் அதிகமான மொழிகளில் செய்தித் தொலைக்காட்சிகளைக் கொண்ட இந்தியாவின் மிக பிரமாண்டமான தொலைக்காட்சி குழுமம் இனி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலை ஏர்டெல் டிடிஎச் 782-ல் காணுங்கள்!

நகரம், கிராமம் என எங்கெகும் நிறைந்திருக்கும் செய்தியாளர்கள் மக்களின் பிரச்னைகளை உள்ளது உள்ளபடி எதிரொலிக்கிறார்கள். அதை அதிவேகமாகவும், துல்லியமாகவும் மக்களுக்கு வழங்குகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

மேலும் மேலும் உண்மையை தேடி... மேலும் மேலும் மக்களின் சிக்கல்களை உரத்தக் குரலில் பேசி வரும் நியூஸ் 18 தமிழ்நாடு இனி டாடா ஸ்கை DTH சேனல் 1550-ல் காணக் கிடைக்கிறது.

சன் டைரக்ட் - 130, வீடியோகான் - 589, ரிலையன்ஸ் டிஜிட்டல் - 679, DISH TV - 1879 ஆகிய மற்ற DTH சேவையிலும் நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி சேனலை நீங்கள் கண்டுகளிக்கலாம்.
First published: January 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading