Home » News » Tamil-nadu » WATCH ANNAMALAI DANCE FOR BJP PONGAL CELEBRATION IN COVAI VJR

பாஜக பொங்கல் விழாவில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய அண்ணாமலை - வீடியோ

பொங்கல் நிகழ்ச்சியின் இறுதியில் அண்ணாமலை ஒயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பாஜக பொங்கல் விழாவில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய அண்ணாமலை - வீடியோ
ஒயிலாட்டம் ஆடிய அண்ணாமலை
  • Share this:
கோவையில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா நிகழ்வில் அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் அண்ணாமலை ஒயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.




பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் இணைந்து ஓயிலாட்டம் ஆடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களை உற்சாகப்படுத்தினர்.
First published: January 17, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories