ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு - அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு - அமைச்சர் செல்லூர் ராஜூ

ரேஷன் கடை (கோப்புப் படம்)

ரேஷன் கடை (கோப்புப் படம்)

நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய எம்எல்ஏ கருணாநிதி, திமுக ஆட்சியில் ரேஷன் கடை ஊழியர்களில் எடை போடுபவர்களுக்கு 8,500 ரூபாயாகவும், பில் போடுபவர்களுக்கு 11,500 ரூபாயாகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது என்றும், அதிமுக ஆட்சியில் இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும் கூறினார்.

  அதற்குப் பதிளளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதியம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.


  Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

  கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

  வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: TN Assembly