தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது!

Lok Sabha Election 2019 | தமிழகத்தின் 38 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: April 18, 2019, 10:03 AM IST
  • Share this:
மக்களவை தேர்தலுக்காக வாக்குப்பதிவு தமிழகத்தின் 38 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் காலை 7 மணிக்கு தொடங்கியது.

மக்களவை தேர்தலுக்காக வாக்குப்பதிவு வேலூர் நீங்கலாக தமிழகத்தின் 38 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.

புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டான்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் காலை தொடங்கியது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.


தமிழகத்தின் 38 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading