கோவை, நீலகிரி மக்கள் தவிப்பு - அரசு உதவிட விஜயகாந்த் வலியுறுத்தல்

Web Desk | news18-tamil
Updated: August 9, 2019, 4:30 PM IST
கோவை, நீலகிரி மக்கள் தவிப்பு - அரசு உதவிட விஜயகாந்த் வலியுறுத்தல்
விஜயகாந்த்.
Web Desk | news18-tamil
Updated: August 9, 2019, 4:30 PM IST
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக உதவிட வேண்டுமென தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவை மற்றும் நீலகிரியில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட் மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி துரிதநடவடிக்கை எடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக நீலகிரியில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Watch


First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...