LIVE NOW

Vellore Election Live | வேலூர் தேர்தல் - சில வாக்குச்சாவடிகளில் எந்திரம் கோளாறு

வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செய்திகள் உடனுக்குடன், நேரலையாக....

Tamil.news18.com | August 5, 2019, 9:49 AM IST
facebook Twitter Linkedin
Last Updated August 5, 2019
auto-refresh
8:49 am (IST)

வேலூர் மக்களவை தொகுதி வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் வேலூர் பெரிய அல்லாபுரத்தில்  அமைக்கப்பட்டுள்ளன வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஆய்வு
செய்தார். இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு ரோஜா சாக்லேட் மற்றும் விதை பந்தானது கொடுக்கப்படுகிறது.

மேலும் வாக்களிக்க  வருபவர்களை திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பது போன்று சந்தனம் கொடுத்து பன்னீர் தெளித்து வரவேற்கப்படுகிறார்கள். வாக்களிக்க வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் ரோஜா பூ கொடுத்து கொடுத்து வரவேற்றார்

Load More