வேலூர் ( Vellore) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.
வேலூர் மாநகராட்சி (60 வார்டுகள்)
திமுக - 44
அதிமுக - 7
பாஜக - 1
பாமக - 1
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1
சுயேச்சை - 6
நகராட்சி (57 வார்டுகள்)
திமுக - 36
அதிமுக - 10
காங்கிரஸ் - 2
பாஜக - 1
மதிமுக - 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
சுயேச்சை - 6
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.