ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேலூரில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு

வேலூரில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு

வேலூரில் நில அதிர்வு

வேலூரில் நில அதிர்வு

வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளிலும் அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. அதன்படி, வாணியம்பாடி பகுதியில் உள்ள சென்னாம்பேட்டை, பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Earthquake, Vellore