கோயம்பேடு ,வேளச்சேரி பாலத்தின் பணிகள் 80% முடிந்தநிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் திறப்பு..

சென்னை கீழ்கட்டளையில்  64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகள் 82% முடிந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் ஒரு பகுதியாகவும், ஜனவரி மாதம் ஒரு பகுதியாகவும் திறக்கப்பட உள்ளது.

கோயம்பேடு ,வேளச்சேரி பாலத்தின் பணிகள் 80% முடிந்தநிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் திறப்பு..
பாலங்கள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பு
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 6:59 AM IST
  • Share this:
வேளச்சேரி பாலம் 80% பணிகள் முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் திறக்கபடும் என்று முதல்வர் அறிவித்துள்ளார் 

கொளத்தூர் மேம்பாலம் வலதுபுற பாலத்தின் பணி 90% பணி முடிந்துள்ளது. அடுத்த மாதம் திறக்கப்படும் என்றும், கோயம்பேடு பாலம் 93 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் பாலம் 75% பணிகள் முடிந்துள்ளது. அது டிசம்பர் மாதம் 2020-இல் திறக்கப்படும் என்றும், அதே போன்று மேடவாக்கம் பாலம் 146 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் பாலம் 85 % பணிகள் முடிந்துள்ளது, டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை கீழ்கட்டளையில்  64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகள் 82% முடிந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் ஒரு பகுதியாகவும், ஜனவரி மாதம் ஒரு பகுதியாகவும் திறக்கப்பட உள்ளது.

வேளச்சேரி பாலம் 80% பணிகள் முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading