சுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதி

news18
Updated: October 11, 2019, 8:13 AM IST
சுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதி
news18
Updated: October 11, 2019, 8:13 AM IST
சென்னை ஓஎம்ஆர் சாலை நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக விடப்பட்டுள்ளது

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் ஓஎம்ஆர் சாலையில் மாற்றி விடப்பட்டதால் நாவலூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்காமல் இலவசமாக விடப்பட்டுள்ளது

ஓஎம்ஆர் சாலையில் 5 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் மற்றும் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதித்துள்ளனர்.


பிரதர் மோடி - சீன அதிபர் வருகையையொட்டி இன்றும் நாளையும் நாவலூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக செல்ல நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published: October 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...