• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசு பணி தமிழர்களுக்கே - திருமாவளவன்

தமிழக அரசு பணி தமிழர்களுக்கே - திருமாவளவன்

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்

திமுக உடனான கூட்டணி சுமூகமாக நீடித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழக அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது தேவையற்றது என்றார்.

    நீட் மட்டுமின்றி அனைத்து படிப்புகளுக்கும் பொதுநுழைவுத்தேர்வை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் சாடினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: