முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சுவர் இடிந்து 17 பேர் மரணமடைந்ததை விபத்தாக ஏற்க முடியாது - திருமாவளவன்

சுவர் இடிந்து 17 பேர் மரணமடைந்ததை விபத்தாக ஏற்க முடியாது - திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தை விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் விபத்துக்கு காரணமாக கட்டட உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

Also see...

First published:

Tags: Mettupalayam