முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா பாதித்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் அறிவிப்பு...!

கொரோனா பாதித்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் அறிவிப்பு...!

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

    உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஒமைக்ரான் பரவலால் அங்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, கொரோனா பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    Also read... பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!

    Also read... கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை!

    Also read... புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

    இந்த உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published: