ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உதயநிதி அமைச்சராக பதவியேற்றது முதல் அர்ஜெண்டினா வெற்றி வரை.. கடந்த வார முக்கியச் செய்திகள்..

உதயநிதி அமைச்சராக பதவியேற்றது முதல் அர்ஜெண்டினா வெற்றி வரை.. கடந்த வார முக்கியச் செய்திகள்..

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்

டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18 வரை இந்த வாரத்தின் முக்கிய செய்திகள்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 12) முதல் நேற்று வரை,  கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் அறியலாம்.

1. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு

'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..' அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்...

2. தமிழகத்தில் நெய், வெண்ணெய் விலை உயர்வு

ஆவின் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

3. இந்திய - சீன எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறல்.. விரட்டியடித்த இந்திய வீரர்கள்.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப்படை... விரட்டியடித்த இந்திய வீரர்கள்

4. பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு..

பிரதமர் மோடி குறித்த விமர்சனம் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்ச்சை பேச்சு

5. விஜய்யின் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் சர்ச்சை பேச்சு.. 

விஜய் தான் நம்பர் 1... வாரிசு தயாரிப்பாளர் பேச்சால் எழுந்த சர்ச்சை!

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்... இது தான் காரணமா?

6. புதுச்சேரி மாநில அந்தஸ்து - முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை - முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

7. புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

8. 100 நாட்களை கடந்த ராகுல் காந்தியில் பாரத் ஜோடோ யாத்திரை

தேச ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள் நடைபயணத்தில் ராகுல் காந்தி

9. திமுக - பாஜக கூட்டணி அமையும் என சி.வி. சண்முகம் பேச்சால் சர்ச்சை

நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் பேச்சால் பரபரப்பு 

10. உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி

பிரான்சை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா… உச்ச கட்ட பரபரப்பில் நடந்த ஆட்டம்

First published:

Tags: News18 Tamil Nadu, Tamil News, Tamilnadu news, Top News, Trending News