• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரத்தில் 14 நாளான குழந்தை உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று..!

காஞ்சிபுரத்தில் 14 நாளான குழந்தை உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று..!

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 40 நபர்கள் நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே 14 நாளான குழந்தை உட்பட 2 ஆண் மற்றும் 2 பெண்கள் என 5 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துவந்த காஞ்சிபுரம் பெருநகர் பகுதியைச் சேர்ந்த 7 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 நபர்களுக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 40 நபர்கள் நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: