Home /News /tamil-nadu /

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் பங்கேற்க விழிப்புணர்வு!

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் பங்கேற்க விழிப்புணர்வு!

சந்தீப் நந்தூரி

சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, பேசினார்.

  • News18
  • Last Updated :
மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, பேசினார். அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதாக என மாற்றுத்திறனாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

வாக்களிப்பது தங்களது கடமை என்ற அவர், கல்வி மற்றும் அரசு திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக இந்தாண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்து வாக்களிக்க வருவதற்கு வாகனவசதியும் செய்து தரப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, South Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Thoothukkudi S22p36

அடுத்த செய்தி