Home /News /tamil-nadu /

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக்கூடாது என்ற கட்சியோடு கூட்டணி- டிடிவி

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக்கூடாது என்ற கட்சியோடு கூட்டணி- டிடிவி

டிடிவி.தினகரன்

டிடிவி.தினகரன்

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறக்க கூடாது, மணிமண்டபம் கட்டக்கூடாது என்ற கட்சியோடு, கூட்டணி வைத்துள்ள எடப்பாடி ஆட்சி நீடிக்காது என்று டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்கின்ற எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்காது என்று  டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜோதிமுருகனை ஆதரித்து டிடிவி. தினகரன் வாக்கு சேகரித்தார்.

    Also read... ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அமைச்சர்!

    அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது, மணிமண்டபம் கட்டக்கூடாது என்ற கட்சியோடு, கூட்டணி வைத்துள்ள எடப்பாடி ஆட்சி நீடிக்காது என்று தெரிவித்தார்.

    மேலும், ஆர்கே நகரில் டெப்பாசிட் இழந்த திமுக, பிரதமரை கைகாட்டுவது என்பது வேடிக்கையானது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.









    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dindigul S22p22, Election Campaign, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, TTV Dhinakaran

    அடுத்த செய்தி