டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி நிச்சயதார்த்தம் புதுச்சேரியில் நடைபெற்றது

டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி நிச்சயதார்த்தம் புதுச்சேரியில் நடைபெற்றது
டி.டி.வி.தினகரன்
  • Share this:
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணி நிச்சயதார்த்தம் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் நடந்தது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி.தினகரன் மகள் ஜெயஹரிணி. ஜெயஹரிணிக்கும், முன்னாள் தஞ்சாவூர் காங்கிரஸ் எம்.பி (1991-1996)துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பாண்டிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. மேலும் ஜனவரி மாதத்திற்குள் சசிகலா நடராஜன் தலைமையில் திருமணத்தை நடத்தவும் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார்.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading