ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Sasikala: சசிகலா திடீரென அரசியலில் இருந்து விலக காரணம் என்ன? டிடிவி தினகரன் விளக்கம்

Sasikala: சசிகலா திடீரென அரசியலில் இருந்து விலக காரணம் என்ன? டிடிவி தினகரன் விளக்கம்

சசிகலா

சசிகலா

சசிகலாவின் அரசியல் விலகல் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக தெரிவித்துள்ள சசிகலா, திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் நிலவிட பாடுபட வேண்டும் என்று தொண்டர்களை வி.கே.சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

  இந்நிலையில், சசிகலாவின் இந்த திடீர் முடிவு குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

  பிளவுபட்ட அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் என்று கருதி, சிறையில் இருந்து வரும்போது தீவிர அரசியலில் செயல்பட உள்ளதாக சசிகலா தெரிவித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆனால், ஒற்றுமை இல்லாததால், தான் விலகி இருந்தால் , அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று கூறியதாகவும் தினகரன் செய்தியாளரிடம் கூறினார்.

  READ: வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு -  முழு அறிக்கை

  சசிகலாவின் இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: ADMK, Jayalalithaa, Sasikala, TN Assembly Election 2021, TTV Dhinakaran