ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

20 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க தயார் - டிடிவி தினகரன்

20 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க தயார் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும் காலியாக 20 தொகுதிகளிலும் தேர்தலை நேரடியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமமுக-வின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 20 தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு ஒட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறாது என்றார்.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, TTV Dhinakaran