முன்பதிவு செய்தோருக்கு மட்டும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு அனுமதி.. ரங்கநாதர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு..

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தோருக்கு மட்டும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு அனுமதி.. ரங்கநாதர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு..
ஸ்ரீரங்கம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 12:04 PM IST
  • Share this:
ஸ்ரீரங்கம் ரங்நாதர் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழிபாடு செய்ய அனுமதியளிக்கப்படும் என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் இக்கோயில் போற்றுப்படுகிறது. ஊரடங்கு தளர்வுக்குப் பின் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க...ஆன்லைன் விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு; தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது... மத்திய அரசு


இந்நிலையில், புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகமானோர் வருவார்கள் என்பதால், கட்டண தரிசனம் மற்றும் கட்டணமில்லா தரிசனத்திற்கும் கோயில் இணையத்தில் முன்பதிவு செய்தோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading