திருச்சியில் முதியவரை தாக்கும் காவலர் - வைரலாகும் வீடியோ

திருச்சியில் காவலர் ஒருவர் சைகிளில் வந்த முதியவரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

திருச்சியில் முதியவரை தாக்கும் காவலர் - வைரலாகும் வீடியோ
வீடியோ காட்சிகள்
  • Share this:
திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா பகுதியில்  கண்டோன்மெண்ட் சாலையில் இருந்து, அய்யப்பன் கோயில் நோக்கி சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் வாகனம் நேற்று மோதியது.

சைக்கிள் வந்த முதியவர் காவலரிடம் ஏதோ கூறிய நிலையில், இதனால் ஆத்திரமடைந்த காவலர், பைக்கிலிருந்து இறங்கி முதியவரை தாக்குகிறார்.

இந்த வீடியோ வாட்சப் குழு, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க...கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுப்பா...? தொல்லியல் துறை உயரதிகாரி விளக்கம்

சென்னை, மதுரையில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலால் தந்தை மகன் இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும்  நிலையில் இந்த வீடியோ கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading