மானாமதுரையில் முகக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய போக்குவரத்து ஆய்வாளர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாஸ்க் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினர்.

மானாமதுரையில் முகக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய போக்குவரத்து ஆய்வாளர்
முகக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ட்ராபிக் இன்ஸ்பெக்டர்.
  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றுபவர் முருகன். வாகனப் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது, போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவது, வாகன ஓட்டிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என தன் கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

Also see:

இந்நிலையில், மானாமதுரை அண்ணா சிலை பகுதியில் இருசக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்து வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினார்.மாஸ்க் இல்லாமல் வந்தவர்களுக்கு அதை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கிக் கூறி அவர்களுக்கு இலவசாக மாஸ்க் மற்றும் சானிட்டைசர் வழங்கினார். இதில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ கலையரசி மற்றும் ஏராளமான போக்குவரத்து போலீசார் கலந்துகொண்டனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading